தெல்தோட்டையில் சீரற்ற காலநிலை தெடரும் - காலநிலை அவதான நிலையம்
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலம் நிலவி வருகின்றமையால் தெல்தோட்டை உள்ளிட்ட மலையகத்தின் உயர்ந்த மலைப்பாங்கான பகுதிகளுக்கு தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவும் என காலநிலை அவதான நிலைய அதிகாரி வசந்த குமார் தெல்தோட்டை மீடியாவுக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தெல்தோட்டைக்கு கடும் காற்று வீசும். இதனால் மேகங்கள் அப்பகுதிகளில் சூழ்ந்து அடிக்கடி மழை பெய்யக்கூடியதாக இருக்கும். கடும் குளிரான ஏற்படும் எனவும் இந்த காலநிலை இன்னும் இரண்டு மாதங்கள் வரை தெடரலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment