சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, June 23, 2013

Deltota News

By on 9:46 AM
வரலாற்றுச் சாதணை



தெல்தோட்டையின் பெயரை அரபுக்கல்லூரி ஒன்றில் பதித்த வரலாற்றுச் சம்பவம் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றது.

கொழும்பு கிருலப்பனையில் அமையப்பெற்றுள்ள குல்லியதுல் இமாம் ஷhபிய்யி அரபுக்கலாசாலையின் முதலாவது பட்டமளிப்பு விழா அண்மையில் விமர்சையாக இடம்பெற்றது.

 அதன் போது தெல்தோட்டை மெதகெகிலவை சேர்ந்த முஹம்மத் அலி முஹம்மத் முக்ரம்,  'அல் ஆலிம்' பட்டம் பெற்று கௌரவிக்கப்பட்டார்.


அந்த அரபுக்கலாசாலையிலிருந்து முதலாவதாக பட்டம் பெற்று வெளியேறிய பெருமை அவரையே சாறும்.

இவர் தற்போது அல்-மதீனா சர்வதேச பல்கலைக்கழகத்தில் தனது மேற்படிப்பை தொடர்வதும் குறிப்பிடத்தக்கது.

1 comments: