ஐக்கிய அரபு இராச்சியத்தில் (யு.ஏ.இ) 10 இல் ஒருவர் தமது உடல் அழகுக்காக வருடத்திற்கு 2 கோடயே 1 இலட்சத்து 33 ஆயிரத்து 408 இலங்கை ரூபாய் (60 ஆயிரம் திர்ஹம்) செலவழிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிகரித்து வரும் வீட்டு வாடகையை விட மக்கள் அழகுக்காக பணத்தை அதிகம் செலவழிப்பதாக ஆய்வு கூறுகிறது.சமூகத்தில் இருந்து எழும் அழுத்தமே மக்கள் இவ்வளவு தொகையை அழகுக்காக செலவழிக்க காரணமாகும்.
ஆண்கள் பெண்கள் உட்பட 39 ஆயிரம் பேர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

0 comments:
Post a Comment