சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, July 18, 2013

தெல்தோட்டை வைத்திசாலை வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பு

By on 10:06 PM


மத்திய மாகாண வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பு மேற்கொண்டுவரும் நிலையில் தெல்தோட்டை அநுர டெனியல் மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்களும் இன்று பணிபகீஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்பரிப்பு மேற்கொள்ளப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவின் டி சொயிசா தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மத்திய மாகாண வைத்தியர்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இப்பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment