சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, July 4, 2013

கண்டி வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சைப் பிரிவுக்கு பூட்டு

By on 9:27 PM



கண்டி பொது வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சைப் பிரிவுகள் அனைத்தையும் மூடி வைக்க வைத்தியசாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சத்திரசிகிச்சைப் பிரிவில் விஷக்கிருமிகள் நுழைந்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சுசில் சிறிவர்த்தன தெரிவித்தார்.

தற்போது அந்த சத்திரசிகிச்சைப் பிரிவை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment