சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, August 15, 2013

தெல்தோட்டை – போபிடிய ஊடான கொலபிஸ்ஸ வரையான வீதி அபிவிருத்தி

By on 2:54 AM


   

அண்மைக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தெல்தோட்டை – போபிடிய ஊடான கொலபிஸ்ஸ வரையான 6Km 300m நீளமான வீதிக்கு காபட் இடும் திட்டமானது சுமார் 6 1/2 கோடி செலவில் இடம்பெறுகிறது. 1 1/2 வருடகால இத்திட்டமானது வீதி அபிவிருத்தி அதிகார சபையால் மேற்கொள்ளப்படுகிறது.

அதேவேலை, பொது மக்களின் ஆரப்பாட்டத்தை தொடர்ந்து தெல்தோட்டை- வாடியகொட வீதிக்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான நிரைவேற்று பொறியலாளர் விஜேகோன் உறுதியளித்துள்ளார்.


0 comments:

Post a Comment