சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, August 15, 2013

தெல்தோட்டை மீடியா போரத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடல்

By on 2:31 AM


"அபிவிருத்தியடைந்த தெல்தோட்டையின் உத்தியோகபூர்வ ஊடகம்" என்ற உன்னத குறிக்கோளை இலக்காக கொண்டு இயங்கும் தெல்தோட்டை மீடியா போfரத்தின் உறுப்பினர்கள் ஒன்றுக்கூடல் 13.08.2013 அன்று இடம்பெற்றது. இதன்போது, தெல்தோட்டை மீடியா இணையதளத்தை உத்தியோகபூர்வமாக நிறுவுதல், ஊர் வாரியாக செய்தியாளர்களை நியமித்தல் போன்ற ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு பிரதேச வாழ் புத்தி ஜீவிகளிடம் ஆலோசனைகளும் பெறப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ்...

0 comments:

Post a Comment