சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, August 8, 2013

பள்ளேகமயில் மக்கள் ஆர்ப்பாட்டம்

By on 6:33 AM

     தெல்தோட்டை பள்ளேகம பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெல்தோட்டை பள்ளேகம பிரதான வீதியை புணரமைத்து தரும் படி கோரியே மக்கள் இவ்வார்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


     பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இவ்வார்பாட்டம் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும். 

0 comments:

Post a Comment