சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Saturday, August 31, 2013

மஹ்பலுல் உலமா அரபுக்கல்லூரி மாணவர்களின் 'அன்புள்ள நண்பனுக்கு' நூல் வெளியீட்டு விழா.

By on 10:09 AM
மஹ்பலுல் உலமா அரபுக்கல்லூரியின் மாணவர்கள் எழுதி வெளியிடும் 'அன்புள்ள நண்பனுக்கு' என்ற நூல் வெளியீட்டு வைபவம் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (01.09.2013) பிற்பகல் 2.30 மணியளவில் மஹ்பலுல் உலமா கேட்போர் கூடத்தில் இடம் பெரும். 

மாணவர்களது கண்ணி முயற்சியாக வெளிவரும் இந்நூல் வெளியீட்டு வைபவத்திற்கு அனைத்து ஊர் ஐமாத்தினர்கள் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றனர்.



(தகவல்: nஐஸீம் தெல்தோட்டை)

0 comments:

Post a Comment