சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, August 21, 2013

ஹுஸ்னி முபாரக் வீட்டுத் தடுப்புக் காவலில்

By on 11:58 PM


எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கை அந்த நாட்டு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. எனினும் அவர் தொடர்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்படுவார் என்று எகிப்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் அவர் சிறையில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 comments:

Post a Comment