சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, August 23, 2013

அல் அக்ஸா விளையாட்டு கழகத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாய்கள் தருவதாக முஹர்ரிக் வாக்களிப்பு

By on 6:35 AM

தெல்தோட்டை அல் அக்ஸா விளையாட்டு கழகத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாய்கள் தருவதாக இம்முறை மரச்சின்னத்தில் மாகாணசபைக்காக போட்டியிடும் ரலிமங்கொட முஹர்ரிக் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நோன்பு பெருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கிரிக்கட் போட்டியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதனை இன்றைய தினம் அப்பிதேசத்துக்கு விஜயம்செய்த மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உறுதி செய்தமை குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment