(M.S.M. Ziyadh)
அகில இலங்கை Y.M.M.A பேரவையால் புனித ரமழானை முன்னிட்டு 500Kg அரிசி தெல்தோட்டை, பள்ளேகம கிளைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. இதனை Y.M.M.A பேரவையின் தெல்தோட்டை, பள்ளேகம கிளையின் செயலாளர் ஜனாப் I.A.மஹ்ரூப்(JP) மற்றும் பொருளாளர் ஜனாப் J.சுஹைப்(JP) ஆகியோர் 100 வறிய குடும்பங்களிடையே பகிர்ந்தளிப்பதை படத்தில் காணலாம்.


0 comments:
Post a Comment