பல்லேகம அல்ஹுஸ்னா முஸ்லிம் மகா வித்யாலயம் தனது 54 ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக் கிழமை (01.09.2013) கொண்டாடியது. 01.09.1959 இ;ல் பிறந்த இப்பாடசாலை இன்று பல துறைகளிலும் முன்னேறிச் சென்றுக் கொண்டிருப்பது பல்லேகம வாழ் மக்களுக்கு மட்டுமன்றி முழு தெல்தோட்டை பிரதேச மக்களையும் பெருமை அடையச் செய்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.....!
அல்ஹுஸ்னா பாடசாலை தனது கல்விப்பணியில் இன்னுமின்னும் பல சாதனைகளைப் பெற்று முன்னேற தெல்தோட்டை மீடியா போரம் தமது நல்வாழ்த்துக்களை தெரிவிப்பத்தில் பெரிமிதம் அடைகிறது..

0 comments:
Post a Comment