இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்த வடக்கு, வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதத்தை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதன் பிரகாரம்,மத்திய மாகாணம்
கண்டி 60-62%
மாத்தளை 56%
நுவரெலியா 60%
வடமேல் மாகாணம்
புத்தளம் 55-60 %
குருநாகல் 55%
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 60%
கிளிநொச்சி 68%
வவுனியா 65%
முல்லைத்தீவு 71%
மன்னார் 70%
0 comments:
Post a Comment