மாகாண சபை தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தன.
இதன்படி, பிரச்சார ஊர்வலங்கள், சுவரொட்டிள், பேனர்கள் மற்றும் ஏனைய விளம்பரங்களை காட்சிப்படுத்துவது சட்டத்திற்கு எதிரானது என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, தற்போதைய நிலையில் தேர்தல் தொடர்பாக 458 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவற்றில் 54 வன்முறை வம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment