அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கண்டி
மாவட்ட விருப்பு வாக்குகள் மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு
விபரம் சற்றுமுன் உத்தியோக பூர்வமாக மாவட்ட செயலகத்தினால்
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 16 ஆசனங்களையும், ஐக்கிய
தேசிய கட்சி 9 ஆசனங்களையும், சரத் பொன்சேகாவின் ஜனநாயக
கட்சி 2 ஆசனங்களையும் முஸ்லிம் காங்கிராஸ் மற்றும் தொழிலாளர்
காங்கிரஸ் என்பன தலா 1 ஆசனத்தையும் பெற்றுள்ளதாக
அறிவிக்கப்பட்டிருந்த அதேவேளை வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்
இதோ..
ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு :
1. அனுராத ஜயரத்ன 107, 664
2.சரத் ஏகனயக்க 70,071
3.திலின தென்னகோன் 45027
4.எதிரிவீர வீரவர்தன 44206
5.மகிந்த அபேகோன் 29889
6.R.G.சமரநாயக்க 28645
7.நிஷங்க ஹேரத் 25877
8. குணத்திலக்க 24560
9.A.G.சிறிசேன 24429
10.லிண்டன் 24268
11.சுனில் அமரதுங்க 23941
12.அலுத்கமகே 23652
13.மாணல் பண்டார 23400
14.N.G.ஜயரத்ன 22816
15.ஜகத் விஜேநாயக்க 22386
16.காமினி பண்டார 21630
ஐக்கிய தேசிய கட்சி :
1. அசாத் சாலி 55,395
2.லாபிர் ஹாஜியார் 45,792
3.மயந்த திசாநாயக்க 27,204
4.லக்கீ ஜெயவர்தன 24,437
5.ரஞ்சித் அல்விஸ் 19,087
6.சாணக்க அய்லப்பெரும 18,603
7.வீ.குமார் 18,159
8. வரேவெவ 16,937
9.சித்ரா மந்திலக 16,054
U.N.P தெரிவு செய்யப்படாதவர்கள்
10.முத்தலிப் ஹாஜி 15949
11.ராஜரத்தினம் 15606
12.ஹிதாயத் சத்தார் 15321
13.ஸாபி ஹாஜி 14371
14.நசார் ஹாஜி 13938
15.மஹ்மூத் மலிக் 13160
ஜனநாயக கட்சி:
1.கலபத்தி 7028
2.திலக்கரத்னா 5543
தொழிலாளர் காங்கிரஸ் :
1.துரை மதியுகராஜா 8774
முஸ்லிம் காங்கிரஸ்:
1. உவைஸ் ஹாஜியார் 3273

0 comments:
Post a Comment