சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, September 23, 2013

எனசல் கொல்ல மத்திய கல்லூரியில் விஞ்ஞான கண்காட்சி

By on 10:55 PM


எனசல் கொல்ல மத்திய கல்லூரியில் க.பொ.த  (சா/த - 2013) கல்வி பயிலும் பெண் மாணவிகள்  ஏற்பாடு செய்துள்ள    "ECC GREEN" விஞ்ஞான கண்காட்சி இன்றைய தினம் கல்லூரியின் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் நடைபெறுகிறது.


இன்றைய தினம் முற்று முழுதாக பாடசாலை மாணவர்களுக்கு என்றே ஒதுக்கப்பட்டுள்ளது.


"Protect Our Eco System"  என்பதே  இக்கண்காட்சியின் தொனிப் பொருளாகும்.

0 comments:

Post a Comment