காணி அதிகாரம் மாகாண அரசுக்கு அன்றி மத்திய அரசுக்கே உரியது என உயர்
நீதிமன்றம் இன்று (26) அளித்த தீர்ப்பொன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
காணி
உரிமை தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு தாக்கல் செய்த மனுவொன்றை விசாரித்த
உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஸ்ரீபவன், ஈவா
வனசுந்தர ஆகியோர் இத் தீர்ப்பை அறிவித்துள்ளனர்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைய காணி அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது என அவர்களுது தீர்ப்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment