நாட்டின் பல்வேறு பாகஙகளிலும் துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதாரபூர்வமாக தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக அகில இலங்கை ஜம்யதுல் உலமா, மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஆகியன அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் கிண்ணியா, மூதூர்,காத்தான்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மாவனல்லை உள்ளிட்ட மத்திய மாகாண பிரதேசங்களிலும் பிறை தென்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றதாகவும் அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஒக்டோபர் 15 ஆம் திகதி அரபாவுடைய சுன்னத்தான நோன்பை நோற்குமாறும் மறுநாள் 16 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment