நாளை முதல் (நவம்பர் 01) பஸ் கட்டணங்கள் அதிரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்துச் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கான கட்டணங்கள் 7 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.
அத்துடன் மஹரகமவில் இருந்து காலி வரையான தெற்கு அதிவேக வீதியில் பயணம் செய்வதற்கான பஸ் கட்டணங்கள் 500 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளன.

0 comments:
Post a Comment