சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, October 28, 2013

தெல்தோட்டை ஹைத் பிரதேசத்தில் மின் கம்பம் ஒன்று கீழே விழுந்துள்ளது!

By on 5:49 AM
தெல்தோட்டை வீசுந்தர மலை ஹைத் பிரதேசத்தில் மின் கம்பம் ஒன்று கீழே விழுந்து கிடப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


ஹைத் கிராமத்திலுள்ள மயானத்திற்கருகிலேயே இந்த  மின்கம்பம் விழுந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனால் அப்பகுதியினூடாக மக்கள் பயணிக்க அஞ்சுவதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.


(தெல்தோட்டை வொய்ஸ் செய்தியாளர் - அஸ்லம்)


0 comments:

Post a Comment