சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, November 8, 2013

வளர்மதி தவணை சஞ்சிகை தனது 16 ஆவது அகவையில்

By on 3:55 AM
கஃஎனசல் கொல்ல மத்திய கல்லூரியில் தவணை சஞ்சிகை வெளிவரும் வளர்மதி தவணை சஞ்சிகையின் 16 ஆவது பிரதி இன்று (08.11.2013) வெளியானது.

இன்று காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை கல்லூரியின் SCHOOL MINI AODITORIUM இல் இந்நிகழ்வு நடை பெற்றது.

வெகு கோலாகலமாக இடம்பெற்ற இவ் வெளியீட்டு நிகழ்வை வளர்மதி கலை இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்து இருந்தது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பஸ்லின் வாஹித் (சட்டத்தரணி) கலந்து கொண்டார்.

அத்துடன் பர முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

வளர்மதி தவணை சஞ்சிகை மென்மேலும் வளர தெல்தோட்டை வொய்ஸ் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது .



Add caption

0 comments:

Post a Comment