சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, November 14, 2013

22வது பொது நலவாய மா நாட்டை ஆரம்பம் செய்தார் ஜனாதிபதி மஹிந்த

By on 9:50 PM
பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் 22வது மாநாட்டை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். 


கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ தாமரை தடாகம் அரங்கில் இதற்கான நிகழ்வு மிகவும் கோலாகலமாக இடம்பெற்று வருகிறது. 


பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

0 comments:

Post a Comment