நாளை ஆரம்பமாகவுள்ள பொது நலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டுக்கு தலைமைத்தாங்கும் நோக்கில் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார்.
பிரித்தானிய மகாராணிக்கு பதிலாகவே இளவரசர் சார்ள்ஸ் இம் மகா நாட்டில் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதே வேளை இன்று இளவரசரின் 65 ஆவது பிறந்த தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(அத-தெரண)

0 comments:
Post a Comment