சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, November 22, 2013

தொலைபேசிக் கட்டணங்கள் உயர்வு

By on 7:21 AM
தொலைபேசிக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளது.




எதிர்வரும் ஜனவரி மாதம் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன.


நிலையான மற்றும்  கையடக்கத் தொலைபேசி அழைப்பு கட்டணங்கள் 5 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளன.


தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழு இந்தத் தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் இந்த கட்டண அதிகரிப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment