ஒய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு, 2014ம் ஆண்டுக்கான ஓய்வூதியங்கள் வழங்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஜனவரி 10ம் திகதி, பெப்ரவரி 10ம் திகதி, மார்ச் 10ம் திகதி, ஏப்ரல் 08ம் திகதி, மே 9ம் திகதி, ஜூன் 10ம் திகதி, ஜூலை 10ம் திகதி, ஆகஸ்ட் 08ம் திகதி, செப்டம்பர் 10ம் திகதி, ஒக்டோபர் 07ம் திகதி, நவம்பர் 10ம் திகதி மற்றும் டிசம்பர் 10ம் திகதி, ஆகிய தினங்களில் ஓய்வூதியங்களை பெற்றுக்கொள்ள முடியும் என ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.
(நன்றி - அத தெரண)

0 comments:
Post a Comment