சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, November 18, 2013

லியுகேமியா நோயினால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவனுக்கு உதவி செய்யுங்கள்..

By on 7:46 AM


இந்த படத்தில் உள்ள தெல்தோட்டை, முஸ்லிம் கொலனியை சேர்ந்த ராஸிக் மொஹமட் முர்ஸித் எனும் 13 வயது சிறுவன் 'லியுகேமியா' எனும் இரத்த புற்று நோயால் அவதிபடுகிறான்.


மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் இவருக்கு ஒரு மாதத்திற்கு ஊசி மருந்து ஏற்றுவதற்கு மட்டும் 10,000 ரூபா செலவாகிறது.


எழிய குடும்பத்தை சேர்ந்த இவரின் தந்தை இச்செலவுகளுளை ஈடு செய்வதற்கு பல துன்பங்களை அனுபவித்து வருகிறார். எனவே, வசதிபடைத்த சகோதர்கள் இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்பாக வேண்டிக்கொள்கிறோம்.


எல்லாம் வல்ல அல்லாஹ் இச்சிறுவனின் நோயை குணமாக்க வேண்டும் என அனைவரும் இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போமாக!


தொடர்புகளுக்கு : 0094775341098/ 779144639

வங்கி கணக்கிலக்கம் : 257-2-001-3-0042925 ,M.R. Razik Adam Mohamed
                                                 (மக்கள் வங்கி - தெல்தோட்டை கிளை)

0 comments:

Post a Comment