சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, December 13, 2013

ஐ.சி.சி யின் 2013 ஆம் ஆண்டின் சிறந்த ஒரு நாள் வீரர் சங்கா

By on 12:37 AM

ஐ.சி.சி யின் 2013 ஆம் ஆண்டின் சிறந்த ஒரு நாள் வீரர் விருதை இலங்கை அணியின் குமார் சங்கக்கார வெற்றி கொண்டுள்ளார்.


அதே போன்று ஐ.சி.சி யினால் வழங்கப்படும் மைதானத்தில் சிறப்பாக செயற்பட்டதற்கான விருதை இலங்கை அணியின் மஹேல ஜயவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

0 comments:

Post a Comment