சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, December 13, 2013

மாத்தறை மற்றும் மதவாச்சி பிரதேச சபைகளின் வரவு - செலவுத் திட்டங்களும் தோல்வி

By on 12:10 AM

மாத்தறை மற்றும் மதவாச்சி பிரதேச சபைகளின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாகவும் இன்று வெள்ளிக்கிழமை தோல்வியடைந்துள்ளது.


இவ்விரு சபைகளுக்குமான வரவு-செலவுத்திட்டம் மூன்று வாக்குகளினால் இரண்டாவது தடவையாகவும் தோல்வியடைந்துள்ளது.


மாத்தறை பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக தலைவர் உள்ளிட்ட ஏழுபேர் வாக்களித்தனர். எதிராக 10 வாக்குகள் கிடைத்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச்சேர்ந்த ஐவர் எதிரணியுடன் இணைந்து வாக்களித்தனர்.

0 comments:

Post a Comment