சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, December 9, 2013

தென் கிழக்கு பல்கலைக் கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்று ஆரம்பம்

By on 12:39 AM

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2ம் கல்வியாண்டிற்கான   ( 2nd  Semester) கல்வி நடவடிக்கைகள் இன்று  09.12.2013ல் ஆரம்பிக்கப்பட்டதாக உள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார்.


இதில் கலை கலாச்சார பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம், அரபு மொழி இஸ்லாமிய கற்கை பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன உள்ளடங்கும்.




0 comments:

Post a Comment