சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, January 8, 2014

இப்ராஹிமியா தொழிநுட்ப கல்லூரியின் புதிய மாணவர் அனுமதி 2014

By on 12:05 AM

தெல்தோட்டையில் ITTI வழங்கும் தமிழ்மொழி மூல தொழில் வழிகாட்டல் பாடநெறிகள்


G.C.E. O/L  பரிட்சை எழுதி விட்டிர்களா?

தொழில் கல்வி ஒன்றை கற்றுக்கொள்ளுங்கள்.
எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள ஓர் அறிய வாய்ப்பு இதோ..






-Automobile mechanic         -(வாகன எந்திரவியல்)

-Mobile phone Repairing       -(கையடக்கத் தொலைபேசி பழுது பார்த்தல்)

-Masonry                                        -(கட்டட வேலை)

-Plumbing                                       -(நீர் குழாய் பொருத்தல்)

-Carpentry                 -(மரவேலை)


-Diploma in Ms-Office

-Diploma in Computer Hardware.

  
இப்பயிற்சி நெறி

-கோட்பாடுகள் மற்றும் செயன் முறைகளைக் கொண்டது.

-அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களின் வழிகாட்டலை உள்ளடக்கியது.

    
  • தேவைப்படும் பட்சத்தில் வடுதி மற்றும் உணவு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
    
  • ஸகாத் பெற தகுதியான மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    
  • தகைமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களுடன் நேரடியாக 2014-01-15 திகதி காலை 9.30 மணிக்கு சமூகமளிக்கவும்.

       



Ibrahimiya Technical Training Institute
P.O Box- 03 Watakepotha, Deltota.
Tel : 0773868424, 0779850220, 0771394041

    

0 comments:

Post a Comment