சட்டக் கல்லூரிக்கான மாணவர்களின் எண்ணிக்கை 177க குறைக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து ராவணபலய மற்றும் சட்டத்துறை மாணவர்களின் ஒன்றியம் என்பன கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
கொழும்பு கொல்பிட்டி – பித்தலை முச்சந்தியில் ஆரம்பமான இந்த பேரணி அலரிமாளிகைவரையில் தொடர்ந்தது.
அங்கு ஐந்து பேர் அடங்கிய குழு ஒன்று தங்களின் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை ஜனாதிபதியிடம் வழங்குவதற்காக அலரிமாளிகைக்கு சென்றிருந்தது.
குறித்த ஐந்து பேர் கொண்ட குழு தங்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும், அது தோல்வியில் நிறைவடைந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் லிபர்ட்டி சுற்றுவட்டத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்

0 comments:
Post a Comment