சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, February 20, 2014

ராஜீவ் காந்தி கொலை!! ஒரு மாற்றுப் பார்வை!

By on 8:11 AM

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளிகளுக்கான தண்டனையை இன்று இந்திய உச்ச நீதி மன்றம் ரத்து செய்துள்ளது!!

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டதை நாம் எல்லோரும் அறிந்துள்ளோம்..எனினும் இது பற்றிய சிறிய மாற்றுப் பார்வையாக..

இந்திரா காந்தியை சீக்கியர்கள் சுட்டுக் கொன்ற போது இந்திராகாந்தி அம்மையார் அதைப் பார்த்து அலறி உள்ளார்...ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஒரு நவீன துப்பாக்கியை இயக்குவதற்கு சுமார் 12 வினாடிகள் வரை தேவைப்படும்.. எனவே இந்தியப் பிரதமர்கள‌து தற்காப்புக்கு இன்னுமொரு நவீன துப்பாக்கியை வளங்குவதில் பயனில்லை என்பதால் அப்போது இந்திரா கொலை வழக்கை ஆராய்ந்த உயர் பாதுகாப்புக் குழு ஆறு வினாடிகளில் வெடிக்கக் கூடிய நவீன கைக்குண்டு ஒன்றை பிரதமர்கள் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என பரிந்துரை செய்தது.

அந்த வகையில் ராஜீவ் தன்னுடன் தனது பாதுகாப்பிற்கு வைத்திருந்த கைக்குண்டு இல‌ங்கைப் பெண் மாலை போட வரும் போது தற்செயலாக வெடித்ததில் ராஜீவ் உட்பட பலரும் கொல்லப்பட்டனர்.

எனவே ராஜீவ் இறந்தது இரு விபத்தே அன்றி கொலை இல்லை..

இதற்கு ஆதாரமாக தற்கொலை குண்டு தாரி என்று சொல்லப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கிடைத்ததும் ராஜீவின் உடல் பாகங்கள் முழுவதும் துண்டு துண்டாக சிதைந்திருந்ததையும் குறிப்பிடலாம்.

அத்துடன் எப்போதுமே குற்வியல் சட்டத்தில் பாதிக்கப்பட்டவருடைய உடலை புதைப்பார்களே தவிர எரிக்க ஒரு போதும் அனுபதிக்க மாட்டார்கள்.. விசாரனையின் நிமித்தம் தேவை ஏற்படும் போது மீளவும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால் இந்நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நடைமுறைக்கு மாற்றமாக ராஜீவின் உடல் அவசர அவசரமாக எரிக்கப்பட்டதும் இச்சம்பவம் விபத்து என்பதையே உறுதி செய்கிறது.

பின்பு இது கொலையாக சித்தரிக்கப்பட்டது... விடுதலைப்புலியினர் குற்றம் சாட்டப்பட்டது எல்லாம் அரசியல் காய் நகர்த்தல்..

இது பற்றி விசாரனை அதிகாரிகள் பலரும் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.. அவைகளில் உள்ள பொதுத் தன்மை 'அரச பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பல தடயங்களை அழித்தார்கள்' என்பதே..

அல்லாஹ்ஹு அஃலம்!!

எவ்வாறிருந்தாலும் இது தொடர்பில் வழக்கம் போல் பாகிஸ்தானோ அல்லது உள்நாட்டு முஸ்லிம் அமைப்புகளோ குற்ற‌ம் சாட்டப்படவில்லை என்ற வகையில் மகிழ்ச்சியே!!

தகவல்- எப்போதோ கேட்ட பழனி பாபா உரை!!

0 comments:

Post a Comment