ஜனாதிபதி மாடு அறுப்பதை நிறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உடன்பட்டதால் சிங்கள ராவய அமைப்பு தமது மாடு அறுப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நேற்று இரவு நிறுத்தி கொண்டதாக அறிவித்துள்ளது .
ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என கடும்போக்கு சிங்கள ராவய அமைப்புக்கு அறிவிக்கப் பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கிறது .
மாடு அறுப்பதை தடை செய்யும் சட்டம் விரைவில் அமுலுக்கு வரும் என கடும்போக்கு சிங்கள ராவய அமைப்பின் தலைவர் ஹக்மீமன தயாரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment