அமைச்சர் ரிஷாட் பதியுதீன் புலிகளினால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றிய முஸ்லிம்களை 23 ஆண்டுகளின் பின்னர் அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
http://www.youtube.com/embed/0WOBBfP5WEA
இந்த நிலையில் வில்பத்துவில் மீளக்குடிமர்த்தப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் கடும்போக்கு பொதுபல சேனா அமைப்பினால் அமைச்சர் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் போலியானது என்றும் அவ்வாறான குற்றச்சாட்டுகளால் தமக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு நட்டஈடாக 500 மில்லியன் ரூபாவை கோரி சட்ட கோரிக்கை கடிதம் ஒன்றை கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அனுப்பியுள்ளார் .
இரண்டு வார காலப்பகுதியினுள் இரண்டு மன்னிப்பு கோரவேண்டும் அல்லது தமக்கான நட்டஈடு வழங்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார் . அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வில்பத்து காட்டினை அழித்து முஸ்லிம் வலயம் உருவாக்கப்படவதாக பொது பலசேன ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றது .தம்மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், தாம் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இந்தவிடயம் தொடர்பாக கடும்போக்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தெரிவித்துள்ள தகவலில் தமது அமைப்பு அமைச்சரிடம் மன்னிப்போ அல்லது நட்ட ஈடோ வழங்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார் .

0 comments:
Post a Comment