அண்மையில் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீரகத்தில் சதக்குப்பை எனப்படும் மூலிகை கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதனை மையமாக வைத்து பொது பல சேனா குருநாகல் கிளை மூலம்
''பாகிஸ்தான் முஸ்லிம் அடிப்படைவாதிகள் அனுப்பியுள்ள சீரகத்தை சாப்பிட்டால் சிங்கள இனம் அழிந்துவிடும். இதற்குப் பிறகாவது சிங்களவர்கள் விழிப்பாக இருங்கள். – குருநாகல் பொதுபல சேனா''
என பிரசுரிக்கப்பட்ட போஸ்டர்களை கடந்த தினங்களில் கொழும்பில் காணக்கூடியதாக இருந்தது.

0 comments:
Post a Comment