தம்பி ஹக்கீம் மிகவிரைவில் தமிழ் முஸ்லிம் ஒன்றினைவு மலர்வதை தான் எதிர்பார்ப்பதகாகவும் அதற்காக தான் காத்துக் கொண்டிருப்பதாகவும் வடமாகான முதலமைச்சர் விக்னேஸ்வரன் – தெரிவித்துள்ளார் .
அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும்போது , விரைவில் முஸ்லிம் காங்கிரஸ் -தமிழ் தேசிய கூட்டமைப்பு உறவு என்றோ ஒரு நாள் மலரும் என தெரிவித்துள்ளார் .
ஞாயிறு வீரகேசரி பிரதம ஆசிரியர் ஆர்.பிரபகர் எழுதிய 140 ஆசிரிய தலைப்புக்கள் கொண்ட 'தரிசனம் ' எனும் நூல் நேற்று பம்பலப்பிட்டி சரவஸ்வதி மண்டபத்தில் வெளியீட்டு வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இருவரும் மேற்படி தெரிவித்தனர் .வைக்கப்பட்டது. இந் நூல் வெளியீட்டு வைபவம் வீரகேசரியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிறப்பு அதிதியாக நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம், இந்திய பிரதித தூதுவர் பி.குமரண், பேராசிரியர் சபா ஜெயராசா, சிறப்பு பேச்சாளர் தமிழருவி த சிவகுமாரன், ஆய்வுரையை ஸ்ரீ பிரசாந்தன்
ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்..
தம்பி ஹக்கீம் மிகவிரைவில் தமிழ் முஸ்லிம் ஒன்றினைவு மலர்வதை தான் எதிர்பார்ப்பதகாகவும் . அதற்காக தான் காத்துக்கொண்டிருப்பதாகவும் வடமாகான முதலமைச்சர் விக்னேஸ்வரன் – தெரிவித்தார்
மேலும் அவர் உரையாற்றும் போது , வுவனியாவில் மற்றும் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றம் நடைபெறுவதாகவும் அத்துடன் இராணுவம் பல காணிகளை பிடித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார் .
நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹக்கீம் உரையாற்றும்போது, அமைச்சரவையில் இருந்துகொண்டு 13வது திருத்தத்தை கொண்டுவரும் சட்டத்தை எதிர்ததாகவும் அதேபோன்று ஊடக சுதந்திரத்திலும் ஒரு திருத்தம் கொண்டுவந்ததை எதிர்த்தாகவும் தெரிவித்தார்.
நாடு நகல் அபிவிருத்தித் சட்டத்தை எதிர்த்தாகவும் கிழக்கு மாகணத்தில்; இதனை எமது மாகாணசபையும் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் பதவியிருந்தபோது இந்த நகர்வை தோற்கடித்தாகவும் தெரவித்தார் .
அன்று இரா சம்பந்தன் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைததிருந்தால் அதன் பின்னர் நடைபெற்ற் வடமாகாணசபைத் தேர்தலை நடாத்தியிருக்க மாட்டார்கள்.
ஆனால் அண்னன் சம்பந்தன் ரீ.என்.ஏ யோடு சேர்ந்து கேளுங்கள் அல்லது தனித்து தேர்தல் கேளுங்கள் என கேட்டுதற்கிணங்க கிழக்கில் நாங்கள் தணியாக தேர்தலில் கேட்டோம். என்றும் தெரிவித்தார் .
விரைவில் முஸ்லிம் காங்கிரசும் ரீ.என்.ஏ உறவு என்றோ ஒரு நாள் கட்டாயம் மலரும் எனவும் எனவும் அங்கு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment