சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, March 20, 2014

இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை

By on 12:48 AM

அல் இமாம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இறுதிப் போட்டி இம்மாதம் 24ம் திகதி அல் இமாம் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பிரதான மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு இடம் பெற உள்ளது.

இந்த போட்டியில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து அல் இமாம் பல்கலைக்கழகத்தில் கற்கையினை மேற்கொள்ள சென்றுள்ள பல மாணவர்கள் இதில் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment