மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பசந்த யாப்பா அபேவர்தன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
அவர் 76,870 விருப்பு வாக்குளைப் பெற்று முன்னிலை வகிப்பதுடன், சந்திம ராசபுத்திர 70,509 வாக்குளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு தெரிவாகியுள்ளார்.
47,900 வாக்குகளைப் பெற்ற சரத் யாப்பா அபேவர்தன மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட சதுர கலப்பத்தி 27,930 விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

0 comments:
Post a Comment