கண்டி வாவியில் மூழ்கடிக்கபட்டு கொலை செய்யப்பட்ட எஹலபொல குமாரிஹாமியின் சடலம் எப்படி போகம்பறைச் சிறைச்சாலையினுள் கண்டு பிடிக்கப்பட்து என்ற சரித்திரச் சாண்றைக் கண்டி போகம்பறைச் சிறைச் சாலையைப் பார்வை இடுபவர்களுக்கு அறிந்து கொள்ள முடியும்.
கண்டிய வரலாற்றில் முக்கிய வீரப் பெண்மணியாக வர்ணிக்கப் படும் எஹலேபொல குமாரி ஹாமி என்பவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட இடம் என ஒரு இடம் அடையாளப் படுத்தப்பட்டு அது பாதூக்கப்பட்டும் வருகிறது.
கண்டிய சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும் எஹலேபொல குமாரிஹாமி நீரில் மூழ்கடிக்கப்;டு கொலை செய்யப்பட்டவர். அதுவும் போகம்பறை குளத்தில் மூழ்கடிக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. ஆனால் அப்படி போகம்பறையில் ஒரு குளத்தைக் காணமுடியாது.
விடயம் இதுதான் பிரித்தானியர் வருகைக்கு முன் தற்போது கண்டி பிரதான பஸ்நிலையம் உள்ள இடம் முதல் கண்டி மத்திய சந்தை, மற்றும் போகம்பறை மைதானம், போகம்பறை சிறைச்சாலை, கண்டி சிட்டி சென்ரர் ஆகியன அமைந்துள்ள தாழ் நிலப் பகுதியில் ஒரு பாரிய குளம் இருந்தது. அதுவே போகம்பறைக் குளம் என அழைக்கப்படடது.
அது ஆரம்பமாவது தற்போதுள்ள கண்டி வாவி அமைந்துள்ள இடத்திலேதான். மிகப் பிற்பட்ட காலத்தில் குயீன்ஸ் ஹோட்டல் உள்ள இடத்தில் அனை போடப்பட்டு தற்போதைய குளம் எல்லைப் படுத்தப்பட்டுள்ளது. தற்போதும் மேற்கூறிய இடத்தால் மேலதிக நீர் பாய்ந்தோடுவதைக் காணலாம்.
எனவே போகம்பறைச் சிறைச்சாலை உள்ள இடம் குளமாக இருந்துள்ளது அல்லது குளக்கரையாக இருந்துள்ளது. அவ்விடத்திலே குமாரிஹாமியின் சடலம் கண்டெடுக்ப்பட்டது. தற்போது அவ்விடம் மாற்றமடைந்து சிறைச் சாலையாகியுள்ளது. மறு புரம் மைதான மாகியுள்ளது.

0 comments:
Post a Comment