சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, April 1, 2014

கண்டி பெண்களிடம் சேஷ்டை.. இவர் காவியுடை தேரரா?

By on 7:19 PM

கண்டி நகருக்கு வந்துசெல்லும் பெண்கள் மற்றும் யுவதிகளிடம் சேஷ்டைவிட்டு அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படு;ம் காவி உடை அணிந்த ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் சேஷ்டைவிடுவதற்கு முயற்சித்த போதே அவர் கைது செய்யப்பட்டதாக   பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் ஒரு மன நோயாளி என்றும் இவர் உண்மையிலேயே தேரரா அல்லது காவியுடை அணிந்து நாடகமாடிவுள்ளரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment