சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, April 13, 2014

மத்திய மாகாண சபையில் இன்னுமொறு முஸ்லிம் அங்கத்துவம்.

By on 7:08 PM
மத்திய மாகாண சபையின் மாத்தளை மாவட்ட ஜ.தே.கட்சி உறுப்பினர் சஞ்சிவ நவரத்தின காலமானதையிட்டு அவரின் வெற்றிடத்திற்கு அடுத்தபடியாக 12,866 விருப்பு வாக்குகளைப் பெற்ற ஏ.ஏ.இப்றாகீம் நேற்று மத்திய மாகாணசபையின் ஆளுனர் டிக்கிரி கோப்பேகடுவ முன்னிலையில் சத்திய பிரமானம் எடுத்துக்கொண்டார்.

0 comments:

Post a Comment