அல் குர்ஆனை அவமதிக்கும் வகையில் கருத்து வௌியிட்டதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் மீது கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொம்பனித்தெரு - வொக்சோல் வீதி பகுதியில் வசிக்கும் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் என்பர் நேற்று (16) மாலை 4 மணி அளவில் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாட்டில் மேலும் 11 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கடந்த 12ம் திகதி கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கலபொட அத்தே ஞானசார தேரர் அல் குர்ஆன் தொடர்பில் தவறான கருத்துக்களை வௌியிட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment