கதிர்காமத்தில் விபத்திற்குள்ளாகி (19.4.2014) மரணித்த ஐவரது சொந்த இடமான கண்டி அம்பத்தென்னை முல்லேகம பிரதேசம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
சித்திரை புத்தாண்டு பிறந்ததுடன் 15 ம் திகதி கதிர்காமத்திற்கு சென்றுள்ள தந்தை தாய் இரு மகள்கள் தாயின் தந்தை மற்றும் உறவினர் குழந்தை ஒன்று உற்பட ஆறு பேர் இப் பயணத்தில் பங்கு கொண்டுள்ளனர்.
இவ் விபத்தின் போது ஐவர் உயிரிழந்துள்ளதுடன் எட்டு வயதுடைய ஒரு குழந்தை மட்டும் உயிர் தப்பி உள்ளது.
இவ் விபத்தில் உயிரிழந்தவர்கள் லலித் கிரிஷாந்த பண்டார (45) யொவ்வனிகா சிரோஷனி தாபரே (38) ஏஷனி பண்டார (11) சரத் தாபரே (70) இந்துனி ஆதித்யா பண்டார (14) ஆகிய ஐந்து பேர்களுமாவர். இவ் விபத்தில் ஜனக சாமிகர தாபரே என்ற எட்டு வயது குழந்தை மட்டும் உயிர் தப்பியுள்ளது.
உயிரிழந்தவர்களது சடலங்கள் ( 20 மாலை) அவர்கள் வாழ்ந்த வீட்டுக்கு எடுத்துவரப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். அப் பிரதேசம் முழுதும் ஒரே சோக மயமாக இருந்ததை காணக் கூடியதாக உள்ளது.

0 comments:
Post a Comment