பலஸ்தீனின் மேற்குக்கரை கிராமமான கிர்பத் அல் தவீலில் இருக்கும் மஸ்ஜித் உட்பட பல கட்டிடங்க ளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் இடித்து தகர்த்துள்ளது.
இஸ்ரேல்-பலஸ்தீனத்திற்கு இடை யிலான அமைதி பேச்சுவார்த்தை காலாவதியான நேற்று செவ்வாய்க் கிழமை மேற்குக் கரை கிராமத்தை சூழ்ந்துகொண்ட இஸ்ரேல் இராணுவத்தினர் ஆறு புல்டோசர்கள் கொண்டு கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கினர்.

0 comments:
Post a Comment