சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, April 30, 2014

பெசன் பக் தாக்குதல் புதிய காணொளி - பெபிலியான

By on 6:08 PM


கடந்த ஆண்டு 28.03.2013ம் திகதியன்று கொழும்பு புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள பெசன் பக் பெபலியான கிளை மீது இனவாத காடையர் கும்பல் ஒன்றினால் நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் இதுவரை வெளிவராத CCTV  காட்சிகளை (VIDEO) கொண்ட காணொளி ஒன்று வெளியாகியுள்ள்ளது இது YOUTUBE இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை சேதமாக்கியதில் சம்பந்தப்பட்டவர்களின் சிலரை பொலிசார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். எனினும் அரசியல் தலையீட்டின் காரணமாக இவ் வழக்கினை பெசன் பக் உரிமையார் வாபஸ் வாங்கியதாக அன்று தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது

15 வயதான சிங்கள யுவதியொருவர் இவ்வியாபார தளத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார் என்ற சோடிக்கப்பட்ட குற்றச் சாட்டின் அடிப்படையிலேயே இந்தக் கும்பல் இத்தாக்குதலை ஆரம்பித்திருந்தனர்.

0 comments:

Post a Comment