சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, May 8, 2014

வரி ஏய்ப்பு: குணசிறி சொய்சாவுக்கு 1198 கோடி அபராதம்

By on 7:57 PM

தெற்காசியாவில் மிக பெரிய வற் வரி மோசடியில் ஈடுப்பட்ட உள் நாட்டு இறை வரி திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளருக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றம் 102 வருட சிறை தண்டனை விதித்துள்ளது.

அத்தோடு 12 பில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு எதிராக 34 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கதாகும்.

ஒவ்வொறு குற்றத்திற்கும் 3 ஆண்டு என்ற ரீதியிலேயே சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment