நான் எந்த வடிவத்திலான அமதியின்மையையும் அனுமதிக்க மாட்டேன். நாட்டில் மத அடிப்படையிலான வன்முறை கிடையாது, ஒரு சில சம்பவங்கள் இருக்கலாம் என ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்தார் .
டுவிட்டரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மக்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது இதனை தெரிவித்தார் .
நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க எத்தனிக்கும் அனைத்து சகதிகளையும் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாரு ஜனாதிபதி ஒருவர் கோரிய போதே அவர் மேற்கண்ட விதமாக பதில் வழங்கினார்.

0 comments:
Post a Comment