சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, May 13, 2014

காடழிப்பு தொடர்பில் அமைச்சர் ரிசாட் மீது குற்றச் சாட்டு

By on 2:30 AM

அமைச்சர் ரிஷhட் பதியூதீன் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை அழித்து மக்களை குடியமர்த்தியுள்ளார்: சூழலியலாளர்கள்

மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய 14 இடங்களில் இவ்வாறு மீள் குடியேற்றம் இடம் பெற்றுள்ளதாக சூழலியலாளர் ஹேமந்த விதானகே தெரிவித்தார்.

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களிலே இவ்வாறு காடழிப்பு நடைபெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் 18,000 ஏக்கர் அளவான காடுகள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment