2014 ஆம் ஆண்டில் ரூனா மாநாடு இம்முறை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த சர்வதேச ரூனா மாநாட்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொள்வதோடு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவும் கலந்து கொள்கிறார்.
இலங்கையில் மீனவத் தொழிற்றுறையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி காரணமாகவே இந்து சமுத்திர ரூனா மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment